மரண அறிவித்தல்

In loving memory of
Rasaratnam Selvarajah
Age 85May 31, 1931 – June 3, 2016
- Born in
- Chavakachcheri
- Lived in
- Kaladdi, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கலட்டி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ராஜரட்ணம் செல்வராஜா அவர்கள் 03-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராசரட்ணம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூமகள் அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாஜினி, சைலாஜினி(நெதர்லாந்து), ராஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, நவரட்ணராஜா, ஜெயரட்ணராஜா, விக்னேஸ்வரன், மற்றும் பாலாம்பிகை(லண்டன்), ஞானாம்பிகை(கனடா), விக்னேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயதர்மன், சத்தியகுமரன்(நெதர்லாந்து), கிருபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிசோன், அனுசன், நாகீஷன்(நெதர்லாந்து), கரிஷன்(நெதர்லாந்து), ராக்ஷன், வேனுஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

