மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ராஜரட்ணம் செல்வராஜா
வயது 8531 மே, 1931 – 3 ஜூன், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- கலட்டி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கலட்டி அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ராஜரட்ணம் செல்வராஜா அவர்கள் 03-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராசரட்ணம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூமகள் அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாஜினி, சைலாஜினி(நெதர்லாந்து), ராஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, நவரட்ணராஜா, ஜெயரட்ணராஜா, விக்னேஸ்வரன், மற்றும் பாலாம்பிகை(லண்டன்), ஞானாம்பிகை(கனடா), விக்னேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயதர்மன், சத்தியகுமரன்(நெதர்லாந்து), கிருபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிசோன், அனுசன், நாகீஷன்(நெதர்லாந்து), கரிஷன்(நெதர்லாந்து), ராக்ஷன், வேனுஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

