மரண அறிவித்தல்

In loving memory of
Rasaratnam Sivakumaran
Age 88May 22, 1929 – July 1, 2017
- Born in
- Thondaimanaru
- Lived in
- Jaffna, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் சிவகுமாரன் அவர்கள் 01-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் லெட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேல் சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீரங்கராஐன், ஸ்ரீரஞ்சிதராணி, ஸ்ரீரங்ககுமார், ஸ்ரீராகவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, திருஞானசம்பந்தர், சந்திரசேகரம், சிவதாஸ், சண்முகலிங்கம், சிவசுப்ரமணியம், பாலேந்திரா, மற்றும் சடாச்சரதேவி(குந்தவை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Dr. ரமணி, மனோகரன், விஐயேந்திராதேவி, ஸ்ரீவித்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Dr. தனஞ்ஜெயன், Dr. சசிகலா, Dr. அஸ்வின், மதுமதி, தாட்சாயினி, வர்சினி, தேனுஜா, ஹரண்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

