மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசரத்தினம் சிவகுமாரன்
முன்னாள் வர்த்தகர்- யாழ். ஆஸ்பத்திரி வீதி, முன்னாள் முகாமையாளர்- தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம்
வயது 8822 மே, 1929 – 1 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- தொண்டைமானாறு
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் சிவகுமாரன் அவர்கள் 01-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் லெட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேல் சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீரங்கராஐன், ஸ்ரீரஞ்சிதராணி, ஸ்ரீரங்ககுமார், ஸ்ரீராகவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, திருஞானசம்பந்தர், சந்திரசேகரம், சிவதாஸ், சண்முகலிங்கம், சிவசுப்ரமணியம், பாலேந்திரா, மற்றும் சடாச்சரதேவி(குந்தவை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Dr. ரமணி, மனோகரன், விஐயேந்திராதேவி, ஸ்ரீவித்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Dr. தனஞ்ஜெயன், Dr. சசிகலா, Dr. அஸ்வின், மதுமதி, தாட்சாயினி, வர்சினி, தேனுஜா, ஹரண்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

