மரண அறிவித்தல்

In loving memory of
Rasathurai Annammal
Age 81November 6, 1936 – May 15, 2018
- Born in
- Mannar
- Lived in
- Mannar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் பள்ளிமுனையைப் பிறப்பிடமாகவும், முருங்கன் பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை அன்னம்மாள் அவர்கள் 15-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
முருங்கன்பிட்டியைச் சேர்ந்த யோகேஸ்வரன், ரஞ்சினி, வசந்தா, யேசுமரியதாசன், துரை(அதிபர்- வாக்குப்பட்டான் கண்டல்), நவம்(உதவி அதிபர்- பாசையூர் சென் அன்ரனிஸ் பாடசாலை), செல்வராணி(பிரான்ஸ்), மேரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலா, ரஞ்சன், எஸ்கலின், றெனிதாஸ், ஜெறாட், சாவித்திரி, ராணி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-05-2018 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் செம்மந்தீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

