மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசதுரை அன்னம்மாள்
வயது 816 நவம்பர், 1936 – 15 மே, 2018
- பிறந்த இடம்
- மன்னார்
- வாழ்ந்த இடம்
- மன்னார்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் பள்ளிமுனையைப் பிறப்பிடமாகவும், முருங்கன் பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை அன்னம்மாள் அவர்கள் 15-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
முருங்கன்பிட்டியைச் சேர்ந்த யோகேஸ்வரன், ரஞ்சினி, வசந்தா, யேசுமரியதாசன், துரை(அதிபர்- வாக்குப்பட்டான் கண்டல்), நவம்(உதவி அதிபர்- பாசையூர் சென் அன்ரனிஸ் பாடசாலை), செல்வராணி(பிரான்ஸ்), மேரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலா, ரஞ்சன், எஸ்கலின், றெனிதாஸ், ஜெறாட், சாவித்திரி, ராணி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-05-2018 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் செம்மந்தீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

