மரண அறிவித்தல்

In loving memory of
Rasathurai Thangathurai
Age 66November 8, 1951 – August 17, 2018
- Born in
- Vattappalai
- Lived in
- Vattappalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு வற்றாப்பளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை தங்கத்துரை அவர்கள் 17-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசதுரை, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சங்கா, கார்த்திகா(கீர்த்தி), குணாளன், கோபிகா, தயாளன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலசீலன், சுபதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிதுர்சிகா, சதுர்சிகா, அஸ்மிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வற்றாப்பளை இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

