மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசதுரை தங்கத்துரை
வயது 668 நவம்பர், 1951 – 17 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- Vattappalai
- வாழ்ந்த இடம்
- Vattappalai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு வற்றாப்பளையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை தங்கத்துரை அவர்கள் 17-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசதுரை, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சங்கா, கார்த்திகா(கீர்த்தி), குணாளன், கோபிகா, தயாளன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலசீலன், சுபதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிதுர்சிகா, சதுர்சிகா, அஸ்மிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வற்றாப்பளை இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

