மரண அறிவித்தல்

In loving memory of
Rasendram Arunththaiy
Age 60January 29, 1956 – September 11, 2016
- Born in
- Vavu Nedunkeny
- Lived in
- Vavu Nedunkeny
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா நெடுங்கேணி சின்னடம்பனை பிறப்பிடமாகவும், பெரியமடுவை வதிவிடமாகவும் கொண்ட இராசேந்திரம் அருந்ததி அவர்கள் 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராகுலன்(பிரான்ஸ்), அருந்தரூபன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வளர்மதி, றதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திவ்யன், ஆகீஸ், நிது ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2016 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பெரியமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

