மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசேந்திரம் அருந்ததி
வயது 6029 ஜனவரி, 1956 – 11 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- நெடுங்கேணி
- வாழ்ந்த இடம்
- நெடுங்கேணி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா நெடுங்கேணி சின்னடம்பனை பிறப்பிடமாகவும், பெரியமடுவை வதிவிடமாகவும் கொண்ட இராசேந்திரம் அருந்ததி அவர்கள் 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராகுலன்(பிரான்ஸ்), அருந்தரூபன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வளர்மதி, றதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திவ்யன், ஆகீஸ், நிது ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2016 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பெரியமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

