1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rasendram Devathasan
Age 65March 29, 1944 – March 24, 2010
- Born in
- Mayiliddi north
- Lived in
- Wattala
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமயிலிட்டியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், வத்தளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசேந்திரம் தேவதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு சிகரமாய்
பாசத்திற்கு ஒளிவிளக்காய் வாழ்ந்து
எமை பாரினிலே வளர்த்து
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்ற
எம் தெய்வமே!
கண்ணை இமைக் காப்பது
போல் எமை காவல்
காத்த எம் காவல் தெய்வமே!
விழி நீர் ஓயவில்லை ஓராண்டு
சென்றதுவே கண்முன்னே நடப்பது
போல் நினைவுகள் வாட்டுகின்றன
துணையின்றி உம்பிரிவால்
நடைபிணம் போல் நிற்கின்றோம்.
ஓராண்டு என்ன
ஓராயிரம் ஆண்டு சென்றாலும்
உம் நினைவுகள் எம் நெஞ்சை விட்டு நீங்கா
24-03-2011 வியாழக்கிழமை அன்று வத்தளையில் உள்ள புனித சேவியர் ஆலயத்தில் மாலை 5.00 மணிக்கு அன்னாரின் ஆன்மா இளைபாற்றிக்காக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
27-03- 2011 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
உங்கள் பிரிவால் துயருறும்
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

