Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rasendram Devathasan

In loving memory of

Rasendram Devathasan

Age 65March 29, 1944 – March 24, 2010

Born in
Mayiliddi north
Lived in
Wattala

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும் வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரம் தேவதாசன் அவர்கள் 24.03.2010 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசேந்திரம் திரேசம்மா ஆகியோரின் அன்புமகனும், பிலேந்திரன் ஞானசவுந்தரி ஆகியோரின் மருமகனும்,

லூர்துமேரியின் ஆருயிர்க் கணவரும்,

வாசுதேவன்(கனடா), ஸ்டீபன்(NORGE TAXI, OSLO, நோர்வே), லோகதாசன்(கனடா), ஜஸ்டின்(கனடா), பிரமிளா(கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையும்,

தர்சினி(கனடா), திருநிறைச்செல்வி(நோர்வே), சுபாசினி(கனடா), சூரியவதனா(கனடா), டீன் அன்டன்(கனடா) ஆகியோரின் மாமனாரும்,

சரீனா, ஸ்ரேபினா, சமுத்திரன், கார்த்தியாயினி, அபிலக்ஷன், அபிலாசா, டெனிஸ்ரா, அனிஸ்ரா, சிரோமன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் 25.03.2010 வியாழக்கிழமை அன்று மாலை 5:00 மணிக்கு ஆராதனையுடன் வெலியமுனை சேமக்காலையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · March 20, 20111ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.