மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசேந்திரம் தேவதாசன்
வயது 6529 மார்ச், 1944 – 24 மார்ச், 2010
- பிறந்த இடம்
- Mayiliddi north
- வாழ்ந்த இடம்
- கொழும்பு வத்தளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும் வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரம் தேவதாசன் அவர்கள் 24.03.2010 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசேந்திரம் திரேசம்மா ஆகியோரின் அன்புமகனும், பிலேந்திரன் ஞானசவுந்தரி ஆகியோரின் மருமகனும்,
லூர்துமேரியின் ஆருயிர்க் கணவரும்,
வாசுதேவன்(கனடா), ஸ்டீபன்(NORGE TAXI, OSLO, நோர்வே), லோகதாசன்(கனடா), ஜஸ்டின்(கனடா), பிரமிளா(கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
தர்சினி(கனடா), திருநிறைச்செல்வி(நோர்வே), சுபாசினி(கனடா), சூரியவதனா(கனடா), டீன் அன்டன்(கனடா) ஆகியோரின் மாமனாரும்,
சரீனா, ஸ்ரேபினா, சமுத்திரன், கார்த்தியாயினி, அபிலக்ஷன், அபிலாசா, டெனிஸ்ரா, அனிஸ்ரா, சிரோமன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 25.03.2010 வியாழக்கிழமை அன்று மாலை 5:00 மணிக்கு ஆராதனையுடன் வெலியமுனை சேமக்காலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

