ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசேந்திரம் தேவதாசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசேந்திரம் தேவதாசன்

வயது 6529 மார்ச், 1944 – 24 மார்ச், 2010

பிறந்த இடம்
Mayiliddi north
வாழ்ந்த இடம்
கொழும்பு வத்தளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மயிலிட்டியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், வத்தளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசேந்திரம் தேவதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவுஞ்சலி.

அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு சிகரமாய்
பாசத்திற்கு ஒளிவிளக்காய் வாழ்ந்து
எமை பாரினிலே வளர்த்து
ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்ற
எம் தெய்வமே!
கண்ணை இமைக் காப்பது
போல் எமை காவல்
காத்த எம் காவல் தெய்வமே!
விழி நீர் ஓயவில்லை ஓராண்டு
சென்றதுவே கண்முன்னே நடப்பது
போல் நினைவுகள் வாட்டுகின்றன
துணையின்றி உம்பிரிவால்
நடைபிணம் போல் நிற்கின்றோம்.

ஓராண்டு என்ன
ஓராயிரம் ஆண்டு சென்றாலும்
உம் நினைவுகள் எம் நெஞ்சை விட்டு நீங்கா

24-03-2011 வியாழக்கிழமை அன்று வத்தளையில் உள்ள புனித சேவியர் ஆலயத்தில் மாலை 5.00 மணிக்கு அன்னாரின் ஆன்மா இளைபாற்றிக்காக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

27-03- 2011 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

உங்கள் பிரிவால் துயருறும்
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 24 மார்ச், 2010மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.