மரண அறிவித்தல்

In loving memory of
Rasiah Balachandran
Age 72December 14, 1944 – June 9, 2017
- Born in
- Kokkuvil
- Lived in
- Edgware
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edgware ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பாலச்சந்திரன் அவர்கள் 09-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா துரையம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தீபன், தீபா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுயாதரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
லக்ஷன், நிருக்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

