மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா பாலச்சந்திரன்
வயது 7214 டிசம்பர், 1944 – 9 ஜூன், 2017
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- Edgware
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edgware ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பாலச்சந்திரன் அவர்கள் 09-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா துரையம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தீபன், தீபா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுயாதரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
லக்ஷன், நிருக்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

