மரண அறிவித்தல்

In loving memory of
Rasiah Lingarajah
Age 69October 27, 1950 – February 5, 2020
- Born in
- Ariyalai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசையா லிங்கராசா அவர்கள் 05-02-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகேஸ்வரி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
வளர்மதி அவர்களின் அன்புத் தந்தையும்,
விமலேந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சத்தியசீலன், சண்முகலிங்கம், உதயராணி பாக்கியராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகராஜா, லோகராணி, லோகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மீரா, கிறிஷா, அக்ஷேய், அக்ஷான், அக்ஷா, அவிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

