மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா லிங்கராசா
வயது 6927 அக்டோபர், 1950 – 5 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசையா லிங்கராசா அவர்கள் 05-02-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகேஸ்வரி(ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
வளர்மதி அவர்களின் அன்புத் தந்தையும்,
விமலேந்திரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சத்தியசீலன், சண்முகலிங்கம், உதயராணி பாக்கியராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகராஜா, லோகராணி, லோகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மீரா, கிறிஷா, அக்ஷேய், அக்ஷான், அக்ஷா, அவிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

