மரண அறிவித்தல்

In loving memory of
Rasiah Rasalakshmi
Age 64August 7, 1952 – September 10, 2016
- Born in
- Tellippalai
- Lived in
- Urumpiray
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா இராசலட்சுமி அவர்கள் 10-09-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சரவனை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசையா(கிளி) அவர்களின் அன்பு மனைவியும்,
சசிதரன்(பிரித்தானியா), சசிகர்(இலங்கை), சிலோஜனா(இலங்கை), நவசீலன்(பிரித்தானியா), நவநீதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெகானந்தம்(கனடா), ராஜினி(பிரித்தானியா), பிரம்மச்செல்வி(பிரித்தானியா), ரேகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜானன்(பிரித்தானியா), ஆகாஸ்(பிரித்தானியா), பிரணவி(பிரித்தானியா), பிரகாஸ்(பிரித்தானியா), கஜானி, கனிஸ்டா, கஜிவன்(இலங்கை), ஜெனுசினி, ஜெனுசன், ஜனார்த்தன்(இலங்கை), ருபீசியா, ரிஷிக்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2016 திங்கட்கிழமை அன்று உரும்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

