மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா இராசலட்சுமி
வயது 647 ஆகஸ்ட், 1952 – 10 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- Tellippalai
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா இராசலட்சுமி அவர்கள் 10-09-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சரவனை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசையா(கிளி) அவர்களின் அன்பு மனைவியும்,
சசிதரன்(பிரித்தானியா), சசிகர்(இலங்கை), சிலோஜனா(இலங்கை), நவசீலன்(பிரித்தானியா), நவநீதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெகானந்தம்(கனடா), ராஜினி(பிரித்தானியா), பிரம்மச்செல்வி(பிரித்தானியா), ரேகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜானன்(பிரித்தானியா), ஆகாஸ்(பிரித்தானியா), பிரணவி(பிரித்தானியா), பிரகாஸ்(பிரித்தானியா), கஜானி, கனிஸ்டா, கஜிவன்(இலங்கை), ஜெனுசினி, ஜெனுசன், ஜனார்த்தன்(இலங்கை), ருபீசியா, ரிஷிக்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2016 திங்கட்கிழமை அன்று உரும்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

