மரண அறிவித்தல்

In loving memory of
Rasiah Sellammah
Age 82October 1, 1934 – March 6, 2017
- Born in
- Manipay
- Lived in
- Mannar Vellankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மன்னார் வெள்ளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட இராசையா செல்லம்மா அவர்கள் 06-03-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, பொன்னம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், மயில்வாகனம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சண்முகநாதன்(இறையடி), விவேகானந்தன்(இலங்கை), திருநாவுக்கரசு(இலங்கை), சிவநாதன்(லண்டன்), சண்முகராசா(இலங்கை), கிருஸ்ணதேவி(பிரான்ஸ்), சறோஜினிதேவி(அதிபர்- அ.த.க பாடசாலை, வெள்ளாங்குளம்), யோகேஸ்வரன்(தபால் ஊழியர்- வெள்ளாங்குளம்), சந்திரலிங்கம்(பிரான்ஸ்), விஜயநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கண்மணி, ராசமணி, கந்தையா, கதிரவேலு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரலீலா, தவமலர், சாயாதேவி(இறையடி), குணவதி, பீரிஸ், றவீந்திரன், கிரிஜாம்பிகை, நாகதர்சினி, ஜெயா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
முகுந்தன், சுகந்தன், சுகந்தி, விஜிதரன், ஆனந்தி, நந்தினி, பிரசன்னா, மயூரன், லக்ஷன், லதுஷன், பிரதீபன், பிரசாத், சிந்து, லக்ஸ்மன், கீர்த்திகா, துஜிவன், துளசிகன், துவாரகன், யதுர்ஷன், ரிஷானி, விலோஜன், நிறோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஹெசித், ஆதேஸ், ஆக்ஷா, வெண்ணிலா, மதுஷன், தனோஜா, அனுசியா, றுசாந், சுலக்சிகா, லக்ஷரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வெள்ளாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

