ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசையா செல்லம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசையா செல்லம்மா

வயது 821 அக்டோபர், 1934 – 6 மார்ச், 2017

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
வெள்ளாங்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மன்னார் வெள்ளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட இராசையா செல்லம்மா அவர்கள் 06-03-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, பொன்னம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், மயில்வாகனம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சண்முகநாதன்(இறையடி), விவேகானந்தன்(இலங்கை), திருநாவுக்கரசு(இலங்கை), சிவநாதன்(லண்டன்), சண்முகராசா(இலங்கை), கிருஸ்ணதேவி(பிரான்ஸ்), சறோஜினிதேவி(அதிபர்- அ.த.க பாடசாலை, வெள்ளாங்குளம்), யோகேஸ்வரன்(தபால் ஊழியர்- வெள்ளாங்குளம்), சந்திரலிங்கம்(பிரான்ஸ்), விஜயநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கண்மணி, ராசமணி, கந்தையா, கதிரவேலு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரலீலா, தவமலர், சாயாதேவி(இறையடி), குணவதி, பீரிஸ், றவீந்திரன், கிரிஜாம்பிகை, நாகதர்சினி, ஜெயா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

முகுந்தன், சுகந்தன், சுகந்தி, விஜிதரன், ஆனந்தி, நந்தினி, பிரசன்னா, மயூரன், லக்‌ஷன், லதுஷன், பிரதீபன், பிரசாத், சிந்து, லக்ஸ்மன், கீர்த்திகா, துஜிவன், துளசிகன், துவாரகன், யதுர்ஷன், ரிஷானி, விலோஜன், நிறோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹெசித், ஆதேஸ், ஆக்‌ஷா, வெண்ணிலா, மதுஷன், தனோஜா, அனுசியா, றுசாந், சுலக்சிகா, லக்‌ஷரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வெள்ளாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.