Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rasiah Sinnarasa

In loving memory of

Rasiah Sinnarasa

Age 63September 17, 1953 – April 29, 2017

Born in
Kokkuvil
Lived in
Nallur

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சின்னராசா அவர்கள் 29-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, மங்கையக்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

சிலோஜினி(பிரான்ஸ்), ரோகினி(இலங்கை), சிறிதரன்(பிரான்ஸ்), சிறீரூபன்(மலேசியா), நிசாந்தன்(இலங்கை), ஜெயரூபன்(இலங்கை), தனரூபன்(இலங்கை), நிரோஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சண்முகலிங்கம், புவனேஸ்வரி, மணி, துரைராசா, தர்மலிங்கம், கமலம், காலஞ்சென்ற சிவபாலு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோகுலராஜா, கிருஸ்ணா, தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலசுப்பிரமணியம்(இலங்கை), புவனேஸ்வரி(பவளம்), சண்முகநிதி(குணம்- பிரான்ஸ்), சுந்தரலிங்கம்(லண்டன்), கஜேந்திரலிங்கம்(விஜயன்- பிரான்ஸ்), இராஜேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தாரகா, துவாரகா, றேணுயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

திக்‌ஷா, மானஷா, தாட்ஷா, அபி, தனுஸ்கா, லதுசன், கறிஸ், அவினாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 06 Rue Léon Blum,
Villeneuve-Saint-Georges,
94190 France.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.