மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா சின்னராசா
வயது 6317 செப்டம்பர், 1953 – 29 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சின்னராசா அவர்கள் 29-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, மங்கையக்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிலோஜினி(பிரான்ஸ்), ரோகினி(இலங்கை), சிறிதரன்(பிரான்ஸ்), சிறீரூபன்(மலேசியா), நிசாந்தன்(இலங்கை), ஜெயரூபன்(இலங்கை), தனரூபன்(இலங்கை), நிரோஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண்முகலிங்கம், புவனேஸ்வரி, மணி, துரைராசா, தர்மலிங்கம், கமலம், காலஞ்சென்ற சிவபாலு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோகுலராஜா, கிருஸ்ணா, தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலசுப்பிரமணியம்(இலங்கை), புவனேஸ்வரி(பவளம்), சண்முகநிதி(குணம்- பிரான்ஸ்), சுந்தரலிங்கம்(லண்டன்), கஜேந்திரலிங்கம்(விஜயன்- பிரான்ஸ்), இராஜேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாரகா, துவாரகா, றேணுயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
திக்ஷா, மானஷா, தாட்ஷா, அபி, தனுஸ்கா, லதுசன், கறிஸ், அவினாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No. 06 Rue Léon Blum,
Villeneuve-Saint-Georges,
94190 France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

