மரண அறிவித்தல்

In loving memory of
Rasiah Thavaratnam
Age 77August 15, 1938 – March 2, 2016
- Born in
- Atchuvely
- Lived in
- Switzerland, India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி பத்தமேனி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராசையா தவரத்தினம் அவர்கள் 02-03-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இராசாத்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவா, நந்தன்(சுவிஸ்), தர்ஷா, ஜீவன்(லண்டன்), அஞ்சா(கனடா), சுதா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலா, குணம்(சுவிஸ்), தனம்(லண்டன்), பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற விஜி ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,
வாசுகி, பமி(சுவிஸ்), அருண், யாழி(லண்டன்), குகன்(கனடா), தினேஸ்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிங்கம், மோகினி(இந்தியா), இராசநாயகம், இராசமணி(இலங்கை), ராமச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவேதா, சுலக்ஷன், கனிஷ்ரன், ஆகிஷன், ஆதுஷன், சயனன், பிரவீன், சஞ்சய், யதுஷன், லக்சியா, கிஷன், சுறானிக்கா, அயய், அம்சா, தனுஷிகா, கபின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

