ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசையா தவரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசையா தவரத்தினம்

வயது 7715 ஆகஸ்ட், 1938 – 2 மார்ச், 2016

பிறந்த இடம்
Atchuvely
வாழ்ந்த இடம்
சுவிஸ், இந்தியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி பத்தமேனி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும், இந்தியாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராசையா தவரத்தினம் அவர்கள் 02-03-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

இராசாத்தி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவா, நந்தன்(சுவிஸ்), தர்ஷா, ஜீவன்(லண்டன்), அஞ்சா(கனடா), சுதா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமலா, குணம்(சுவிஸ்), தனம்(லண்டன்), பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற விஜி ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,

வாசுகி, பமி(சுவிஸ்), அருண், யாழி(லண்டன்), குகன்(கனடா), தினேஸ்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிங்கம், மோகினி(இந்தியா), இராசநாயகம், இராசமணி(இலங்கை), ராமச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிவேதா, சுலக்‌ஷன், கனிஷ்ரன், ஆகிஷன், ஆதுஷன், சயனன், பிரவீன், சஞ்சய், யதுஷன், லக்சியா, கிஷன், சுறானிக்கா, அயய், அம்சா, தனுஷிகா, கபின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.