3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rasiah Yoganathan
Age 67July 6, 1952 – July 22, 2019
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Germany, Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா யோகநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
அப்பா மூன்று ஆண்டுகள்
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!
எத்தனை உறவுகள்இருந்தபோதிலும்
அப்பா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்தகாலங்கள்
எல்லாம்பொற்காலங்கள் தான்!
அப்பா உங்களது அன்பான அரவணைப்பு,
இனிமையான பேச்சு,பழக்கவழக்கங்கள்,நேர்மை,
எல்லோருடனும் பழகும் தன்மை
இவைகளால் எல்லோராலும்
போற்றப்பட்டீர்கள் மதிக்கப்பட்டீர்கள்!
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது- ஆனால்
முழு நினைவாக உயிர்
எம்முடன் தான் இருக்குதப்பா ...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

