3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா யோகநாதன்
வயது 676 ஜூலை, 1952 – 22 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசையா யோகநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
அப்பா மூன்று ஆண்டுகள்
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!
எத்தனை உறவுகள்இருந்தபோதிலும்
அப்பா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்தகாலங்கள்
எல்லாம்பொற்காலங்கள் தான்!
அப்பா உங்களது அன்பான அரவணைப்பு,
இனிமையான பேச்சு,பழக்கவழக்கங்கள்,நேர்மை,
எல்லோருடனும் பழகும் தன்மை
இவைகளால் எல்லோராலும்
போற்றப்பட்டீர்கள் மதிக்கப்பட்டீர்கள்!
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது- ஆனால்
முழு நினைவாக உயிர்
எம்முடன் தான் இருக்குதப்பா ...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

