மரண அறிவித்தல்

In loving memory of
Rasu Alfred Raveendran
Age 65October 30, 1951 – January 29, 2017
- Born in
- Velanai
- Lived in
- Chennai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை சரவனை மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட இராசு அல்பிறட் ரவீந்திரன் அவர்கள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசு, மாணிக்கம்(பிரான்ஸ்) தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற குருஸ் கிறிஸ்ரினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜேட்றூட்(குஞ்சுக்கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜெஸ்ரின்(பிரான்ஸ்), ஜெறோணி(பிரான்ஸ்), ஜெனாஸ்(இந்தியா) ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,
ஜனனி(பிரான்ஸ்), லோகினி(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன், தங்கராசா, மற்றும் செல்வேந்திரன்(பிரான்ஸ்), பிறேமா(இந்தியா), மல்லிகா(பிரான்ஸ்), வசந்தி(பிரான்ஸ்), தயா(இலங்கை), நிலா(பிரான்ஸ்), கலா(ஜெர்மனி), ஜெறோம்(பிரான்ஸ்), ஜெறின்(பிரான்ஸ்), நியூட்டன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லோகா(பிரான்ஸ்), எமிலியானுஸ்(இலங்கை), சந்திரன்(பிரான்ஸ்), ஜெயராசா(பிரான்ஸ்), மதியழகன்(பிரான்ஸ்), பாஸ்கரன்(ஜெர்மனி), நிர்மலா(பிரான்ஸ்), அனுபாமா(பிரான்ஸ்), டென்சி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
டிலான்(பிரான்ஸ்), தீபிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 06-02-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை மடிப்பாக்கம் புழுதிவாக்கத்திலுள்ள லூர்து மாதா கோயிலில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பாலாஜி நகர் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

