1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Ratheesan Sathusan
Age 5November 26, 2013 – October 12, 2019
- Born in
- France
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபிரான்ஸை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ரதீஷன் சதுஷன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு மகனே சதுசன்- நீ
மறைந்து ஒராண்டு ஆனதோ!
மறக்க முடியவில்லையே எம்மால்- நீ
எம்மை விட்டுப் பிரிந்த நொடிகளை
என்றும் புன்னகை முகத்துடன்- நீ
செய்த குறும்புகளின் நினைவுகள்
எம்மிதயத்தை வருத்துகிறதே மகனே!
அன்பு மழலை மொழி பேசி
அனைவரையும் கவர்ந்த அழகு முகம்
கானாது நாங்கள் அழுவது
உன் காதில் கேட்கிறதா மகனே- நீ
எத்தனை பிறப்புகள் எடுத்தாலும்
அத்தனை பிறப்புக்களும் எங்களுடைய
பிள்ளையாக நீ வர வேண்டும்.
எம் குடும்ப விளக்காய் நீ பிரகாசிக்க
ஏங்குகிறோம்.
என்றும் உன் நினைவுகளுடன்
குடும்பத்தினர்....!!!!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

