மரண அறிவித்தல்

In loving memory of
Ratheesan Sathusan
Age 5November 26, 2013 – October 12, 2019
- Born in
- France
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபிரான்ஸை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ரதீஷன் சதுஷன் அவர்கள் 12-10-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ரதீஷன் சுகந்தினி தம்பதிகளின் அன்பு மகனும்,
லக்சுமி, தருண் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

