மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரதீஷன் சதுஷன்
வயது 526 நவம்பர், 2013 – 12 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- பிரான்ஸ்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபிரான்ஸை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ரதீஷன் சதுஷன் அவர்கள் 12-10-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ரதீஷன் சுகந்தினி தம்பதிகளின் அன்பு மகனும்,
லக்சுமி, தருண் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

