மரண அறிவித்தல்

In loving memory of
Rathinam Achipillai
Age 76August 27, 1940 – October 17, 2016
- Born in
- Inuvil
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் வட்டுவினியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் ஆச்சிப்பிள்ளை அவர்கள் 17-10-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வயித்திலிங்கம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கதிரவேலு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
நடேசலிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற கணேசலிங்கம், றோகினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்னம்மா, பொன்னுத்துரை, சிவக்கொழுந்து, துரைராசா, இராசையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நந்தினி அவர்களின் அன்பு மாமியாரும்,
யதுஷன், அர்ச்சனா, சகானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

