ஆறுதல்

மரண அறிவித்தல்

இரத்தினம் ஆச்சிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இரத்தினம் ஆச்சிப்பிள்ளை

வயது 7627 ஆகஸ்ட், 1940 – 17 அக்டோபர், 2016

பிறந்த இடம்
இணுவில்
வாழ்ந்த இடம்
பேர்ண்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவில் வட்டுவினியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் ஆச்சிப்பிள்ளை அவர்கள் 17-10-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வயித்திலிங்கம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கதிரவேலு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

நடேசலிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற கணேசலிங்கம், றோகினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்னம்மா, பொன்னுத்துரை, சிவக்கொழுந்து, துரைராசா, இராசையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நந்தினி அவர்களின் அன்பு மாமியாரும்,

யதுஷன், அர்ச்சனா, சகானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.