மரண அறிவித்தல்

In loving memory of
Rathinam Kaila
Age 60March 10, 1957 – July 12, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் கைலா அவர்கள் 12-07-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அரசரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி அம்பலவாணர் சிவபிரகாசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாசுகி(சுகி) அவர்களின் அன்புக் கணவரும்,
வைஷ்ணவி அவர்களின் அன்புத் தந்தையும்,
மகேந்திரநாதன்(மகேன்), பாக்கியநாதன்(பாலா), தயாநிதி, பத்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மினி, சிவபிரசாத்(பாபு), சிவராஜன்(சிவா), கல்யாணி, சிவாநந்தி, குகன், ஞானகலை, ஞானசேகரன்(சேகர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜசிந்தன், ஜனோஜன், சுஜித்தா, சுவேதா, தவலட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மஞ்சுளா, மிதிலா, ரசிக்கா, திவாகர், திவ்வியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

