மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் கைலா
வயது 6010 மார்ச், 1957 – 12 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் கைலா அவர்கள் 12-07-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அரசரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி அம்பலவாணர் சிவபிரகாசம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாசுகி(சுகி) அவர்களின் அன்புக் கணவரும்,
வைஷ்ணவி அவர்களின் அன்புத் தந்தையும்,
மகேந்திரநாதன்(மகேன்), பாக்கியநாதன்(பாலா), தயாநிதி, பத்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மினி, சிவபிரசாத்(பாபு), சிவராஜன்(சிவா), கல்யாணி, சிவாநந்தி, குகன், ஞானகலை, ஞானசேகரன்(சேகர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜசிந்தன், ஜனோஜன், சுஜித்தா, சுவேதா, தவலட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மஞ்சுளா, மிதிலா, ரசிக்கா, திவாகர், திவ்வியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

