Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rathinam Kandasamy

In loving memory of

Rathinam Kandasamy

Age 80January 5, 1938 – January 20, 2018

Born in
Pannipitiya
Lived in
Wattala, Surbiton

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கொழும்பு பன்னிபிட்டியைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Surbiton ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் கந்தசாமி அவர்கள் 20-01-2018 சனிக்கிழமை அன்று லண்டன் Kingston ல் காலமானார்.

அன்னார், யாழ். திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற இரத்தினம், முத்தம்மாள் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், யாழ். நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகேசு, சின்னம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானப்பூங்கோதை(மணி) அவர்களின் பாசமிகு கணவரும்,

உதயகுமார், உதயராணி, சூரியகுமார், செல்வராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நாகேஸ்வரி(இலங்கை), செல்லாச்சி(இலங்கை), சோமநாதன்(கனடா), ராஜேஸ்வரி(லண்டன்), கணேஷராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மூத்த சகோதரரும்,

செல்லமணி, காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், சிவலிங்கம் மற்றும் ராதா, செல்வராணி, காலஞ்சென்றவர்களான தம்பிஐயா(பொலிஸ்), சின்னதுரை மற்றும் செல்லம்மா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவலிங்கம் சிவபாலன், ராஜ்குமார், சிவகௌரி, விஜிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாரூன், ஜெனுசன், ரிஷான், மிதுஷன், தனுஷன், கார்த்திக், குகன், அபிஷா, அபர்ணா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.