மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் கந்தசாமி
காந்தி முதலாளி, R.K.G.Industries உரிமையாளர், வத்தளை ஹேகித்த சிவசுப்பிரமணியம் தேவஸ்தான அறங்காவலர் சபையின் ஆரம்பகால சிரேஷ்ட காப்பாளர்
வயது 805 ஜனவரி, 1938 – 20 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- Pannipitiya
- வாழ்ந்த இடம்
- கொழும்பு வத்தளை, Surbiton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பு பன்னிபிட்டியைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வசிப்பிடமாகவும், பிரித்தானியா Surbiton ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் கந்தசாமி அவர்கள் 20-01-2018 சனிக்கிழமை அன்று லண்டன் Kingston ல் காலமானார்.
அன்னார், யாழ். திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற இரத்தினம், முத்தம்மாள் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், யாழ். நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகேசு, சின்னம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானப்பூங்கோதை(மணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
உதயகுமார், உதயராணி, சூரியகுமார், செல்வராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகேஸ்வரி(இலங்கை), செல்லாச்சி(இலங்கை), சோமநாதன்(கனடா), ராஜேஸ்வரி(லண்டன்), கணேஷராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மூத்த சகோதரரும்,
செல்லமணி, காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், சிவலிங்கம் மற்றும் ராதா, செல்வராணி, காலஞ்சென்றவர்களான தம்பிஐயா(பொலிஸ்), சின்னதுரை மற்றும் செல்லம்மா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவலிங்கம் சிவபாலன், ராஜ்குமார், சிவகௌரி, விஜிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாரூன், ஜெனுசன், ரிஷான், மிதுஷன், தனுஷன், கார்த்திக், குகன், அபிஷா, அபர்ணா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

