மரண அறிவித்தல்

In loving memory of
Rathinamma Ratnam
Age 86November 13, 1930 – October 2, 2017
- Born in
- Kondavil West
- Lived in
- Kondavil West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம்மா இரத்தினம் அவர்கள் 02-10-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்தினம்(முன்னாள் காலி வர்த்தகர்- V.S.R) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயராஜா(கனடா), அனுசியா(லதா), சுகந்தி, சுகராஜா(கனடா), சாந்தராஜா(கனடா), சாந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணபாலசிங்கம்(ஓய்வுபெற்ற நீர்ப்பாசனத்திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர்), குமுதினி(கனடா), தர்மகுலேந்திரன், சசிகலா(கனடா), அனுசியா(கனடா), ஆறுமுகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வசந்தாதேவி, பிரேமா ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும்,
மயூரன், மதன், மதிலன், நிரோஷ், ஜெனிஸ், கீர்த்திகா, தனுஜா, வினுஜா, சுபீஜா, ஜெனுஷா, ஜெசின், சங்கவி, ஆரணி, அபிதா, அஜேஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கோபிசன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவூடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
மான்குட்டி வீடு,
புகையிரத நிலைய வீதி,
கோண்டாவில் மேற்கு,
யாழ்ப்பாணம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

