மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம்மா இரத்தினம்
வயது 8613 நவம்பர், 1930 – 2 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- கோண்டாவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம்மா இரத்தினம் அவர்கள் 02-10-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்தினம்(முன்னாள் காலி வர்த்தகர்- V.S.R) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயராஜா(கனடா), அனுசியா(லதா), சுகந்தி, சுகராஜா(கனடா), சாந்தராஜா(கனடா), சாந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணபாலசிங்கம்(ஓய்வுபெற்ற நீர்ப்பாசனத்திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர்), குமுதினி(கனடா), தர்மகுலேந்திரன், சசிகலா(கனடா), அனுசியா(கனடா), ஆறுமுகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வசந்தாதேவி, பிரேமா ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும்,
மயூரன், மதன், மதிலன், நிரோஷ், ஜெனிஸ், கீர்த்திகா, தனுஜா, வினுஜா, சுபீஜா, ஜெனுஷா, ஜெசின், சங்கவி, ஆரணி, அபிதா, அஜேஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கோபிசன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவூடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
மான்குட்டி வீடு,
புகையிரத நிலைய வீதி,
கோண்டாவில் மேற்கு,
யாழ்ப்பாணம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

