மரண அறிவித்தல்

In loving memory of
Rathinapoopathi Kathiraiyandi
December 8, 2016
- Born in
- Thellipalai
- Lived in
- Sydney
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினபூபதி கதிரையாண்டி அவர்கள் 08-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரையாண்டி(முன்னாள் தலைமை ஆசிரியர் - தெல்லிப்பழை யூனியன் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. வாமதேவன், காலஞ்சென்றவர்களான மகாதேவன், சற்குருநாதன், சத்தியமூர்த்தி, விஸ்வநாதன், இரத்தினராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஸ்ரீதேவி ராதாகிருஷ்னன், ஸ்ரீகாந்தா, ஸ்ரீரஞ்சன், தேவகி, சுரேஷ், கீதா, துஷ்யந்தன், விஜயசேகரம் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

