மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினபூபதி கதிரையாண்டி
8 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினபூபதி கதிரையாண்டி அவர்கள் 08-12-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரையாண்டி(முன்னாள் தலைமை ஆசிரியர் - தெல்லிப்பழை யூனியன் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. வாமதேவன், காலஞ்சென்றவர்களான மகாதேவன், சற்குருநாதன், சத்தியமூர்த்தி, விஸ்வநாதன், இரத்தினராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஸ்ரீதேவி ராதாகிருஷ்னன், ஸ்ரீகாந்தா, ஸ்ரீரஞ்சன், தேவகி, சுரேஷ், கீதா, துஷ்யந்தன், விஜயசேகரம் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

