மரண அறிவித்தல்

In loving memory of
Ratnapoopathy Kandasamy
Age 83November 15, 1933 – March 10, 2017
- Born in
- Atchuvely
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினபூபதி கந்தசாமி அவர்கள் 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி(பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தி(கனடா), கணேஷ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சர்வானந்தன், ஜெயதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சணன், லவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

