மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினபூபதி கந்தசாமி
வயது 8315 நவம்பர், 1933 – 10 மார்ச், 2017
- பிறந்த இடம்
- Atchuvely
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினபூபதி கந்தசாமி அவர்கள் 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி(பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தி(கனடா), கணேஷ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சர்வானந்தன், ஜெயதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சணன், லவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

