Aruthal

மரண அறிவித்தல்

Photo of Ratnasabapathi Sundralinkam

In loving memory of

Ratnasabapathi Sundralinkam

Age 83May 29, 1932 – March 25, 2016

Born in
Chavakachcheri
Lived in
Mallakam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ரத்தினசபாபதி சுந்தரலிங்கம் அவர்கள் 25-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அன்னபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

சுகுமார்(கனடா), காலஞ்சென்ற ஜெயக்குமார், சுரேஸ்குமார்(நோர்வே), ராஜினி(ஜெர்மனி), Dr.ராஜ்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கதிரமலைநாதன், குமுதினி, ரஜினி, லக்மாலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கோகுலன், துஷ்யந்தி, Dishan, Sujena, அஜய், சஞ்ஜய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.