மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரத்தினசபாபதி சுந்தரலிங்கம்
வயது 8329 மே, 1932 – 25 மார்ச், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- மல்லாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ரத்தினசபாபதி சுந்தரலிங்கம் அவர்கள் 25-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அன்னபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
சுகுமார்(கனடா), காலஞ்சென்ற ஜெயக்குமார், சுரேஸ்குமார்(நோர்வே), ராஜினி(ஜெர்மனி), Dr.ராஜ்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கதிரமலைநாதன், குமுதினி, ரஜினி, லக்மாலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோகுலன், துஷ்யந்தி, Dishan, Sujena, அஜய், சஞ்ஜய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

