மரண அறிவித்தல்

In loving memory of
Ratnasamy Thangavelautham
Age 89February 4, 1927 – February 11, 2016
- Born in
- Colombo
- Lived in
- Point Pedro, United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை, இங்கிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசாமி தங்கவேலாயுதம் அவர்கள் 11-02-2016 வியாழக்கிழமை அன்று Lewisham London ல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வவினாயகம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வராணி(ஜெர்மனி), நித்யராணி(பிரித்தானியா), ஜமுனாராணி(பிரித்தானியா), ரவீந்திரன்(பிரித்தானியா), விஜேந்திரன்(பிரித்தானியா), புவனேந்திரன்(Paul- பிரித்தானியா), காலஞ்சென்ற மோகனராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, தங்கராசா, தங்கவடிவேல், துரைராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மநாதன், வன்னியசிங்கம், கன்யாபக், குகஸ்ரீ, நர்ஜிஷா, காலஞ்சென்ற ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகநாயகம், இராசநாயகம், தர்மநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நரேஷ், நிஷா சதீஷ், லாவண்யா கென், கெளரிசங்கர், லக்சனா கோல்டன், பிரதீஷ், சுஸானா, லக்ஷியா, திலீப், கீர்த்தி, ஷெலீனா, பிரகாஷ், ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அக்ஷை, ஐஸ்வர்யா, ஆர்யா, மயிலினி, அஸாயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

