ஆறுதல்

மரண அறிவித்தல்

இரத்தினசாமி தங்கவேலாயுதம்(ஐயா) அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இரத்தினசாமி தங்கவேலாயுதம்(ஐயா)

Head Guard Ceylon Gov. Railway

வயது 894 பிப்ரவரி, 1927 – 11 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
கொழும்பு
வாழ்ந்த இடம்
பருத்தித்துறை, பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறை, இங்கிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசாமி தங்கவேலாயுதம் அவர்கள் 11-02-2016 வியாழக்கிழமை அன்று Lewisham London ல் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வவினாயகம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வராணி(ஜெர்மனி), நித்யராணி(பிரித்தானியா), ஜமுனாராணி(பிரித்தானியா), ரவீந்திரன்(பிரித்தானியா), விஜேந்திரன்(பிரித்தானியா), புவனேந்திரன்(Paul- பிரித்தானியா), காலஞ்சென்ற மோகனராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, தங்கராசா, தங்கவடிவேல், துரைராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மநாதன், வன்னியசிங்கம், கன்யாபக், குகஸ்ரீ, நர்ஜிஷா, காலஞ்சென்ற ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகநாயகம், இராசநாயகம், தர்மநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நரேஷ், நிஷா சதீஷ், லாவண்யா கென், கெளரிசங்கர், லக்சனா கோல்டன், பிரதீஷ், சுஸானா, லக்‌ஷியா, திலீப், கீர்த்தி, ஷெலீனா, பிரகாஷ், ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அக்‌ஷை, ஐஸ்வர்யா, ஆர்யா, மயிலினி, அஸாயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.