மரண அறிவித்தல்

In loving memory of
Ratnaswari Thiyagarajah
Age 85October 3, 1932 – July 3, 2018
- Born in
- Neeraviyadi
- Lived in
- Manipay, Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி தியாகராஜா அவர்கள் 03-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரகுராமர், முருகபூபதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற அன்னபூரணம், மகேஸ்வரன், மகேஸ்வரி, லோகேஸ்வரி, லோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கேசவராணி(ராணி- நயினாதீவு), சுமதி(நயினாதீவு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவகாமசுந்தரி, கனகசிங்கம், சிவசெல்வநாதன், சிவலோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. கணேஸ்வரன், திலகம், வசந்தா, ஜெயம், சிறி தட்சனா, ஜெயகுமார், நந்தகுமார், லோகா, பவா, சின்னா, Dr. விநாகேந்திரா, Dr.தெய்வேந்திரா, செல்வேந்திரா, கிரிஜா, Dr. சிவேந்திரா, லோஜா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
ரஞ்சி, மனோகரன், மகேந்திரன், தர்ஷனி, லோஜனி, சிறீதரன், ஜெயபாலன், கஜேந்திரன், Dr. யோகேந்திரன், ரஜனி, ரவி, சிவந்தா, சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யசோ, பத்மினி, ரதன், ஹரீந்திரன், சியாமளா, குசேலா, ஜெயன், பவேன் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
வசீகர், வித்தியாசாகர் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
6 Clarion Crescent,
Markham, ON L3S 3M8,
Canada.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

