ஆறுதல்

மரண அறிவித்தல்

இரத்தினேஸ்வரி தியாகராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இரத்தினேஸ்வரி தியாகராஜா

வயது 853 அக்டோபர், 1932 – 3 ஜூலை, 2018

பிறந்த இடம்
நீராவியடி
வாழ்ந்த இடம்
மானிப்பாய், Markham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி தியாகராஜா அவர்கள் 03-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

ரகுராமர், முருகபூபதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற அன்னபூரணம், மகேஸ்வரன், மகேஸ்வரி, லோகேஸ்வரி, லோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கேசவராணி(ராணி- நயினாதீவு), சுமதி(நயினாதீவு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவகாமசுந்தரி, கனகசிங்கம், சிவசெல்வநாதன், சிவலோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr. கணேஸ்வரன், திலகம், வசந்தா, ஜெயம், சிறி தட்சனா, ஜெயகுமார், நந்தகுமார், லோகா, பவா, சின்னா, Dr. விநாகேந்திரா, Dr.தெய்வேந்திரா, செல்வேந்திரா, கிரிஜா, Dr. சிவேந்திரா, லோஜா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

ரஞ்சி, மனோகரன், மகேந்திரன், தர்ஷனி, லோஜனி, சிறீதரன், ஜெயபாலன், கஜேந்திரன், Dr. யோகேந்திரன், ரஜனி, ரவி, சிவந்தா, சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யசோ, பத்மினி, ரதன், ஹரீந்திரன், சியாமளா, குசேலா, ஜெயன், பவேன் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,

வசீகர், வித்தியாசாகர் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
6 Clarion Crescent,
Markham, ON L3S 3M8,
Canada.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.